அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.0733 ரூபாவாகவும், கொள்வனவு விலை 300.5885 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இன்று (12) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஸ்ரேலிங் பவுன்
அதேவேளை ஸ்ரேலிங் பவுனொன்றின் கொள்வனவு விலை 393.67 ஆகவும், விற்பனை விலை 406.08 ஆகவும் காணப்படுகிறது.
அத்துடன் சுவிஸ் பிரான்ங் ஒன்றின் கொள்வனவு விலை 372.49 ரூபாவாகவும், விற்பனை விலை 387.62 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


