முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கான கனடாவின் புதிய வதிவிட உயர்ஸ்தானிகர் நியமனம்

கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான கனடாவின் வதிவிட உயர்ஸ்தானிகராக
இசபெல் மாரி கேத்தரின் மார்ட்டின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்த அறிவிப்பை இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளளது.

அதன்போது, இசபெல் மாரி கேத்தரின் மார்ட்டின் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், கனடாவின் அரசாங்கத்தால் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிச் சான்றுகள் 

இந்த நிலையில், அவர் தனது தகுதிச் சான்றுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைத்துள்ளார்.

இலங்கைக்கான கனடாவின் புதிய வதிவிட உயர்ஸ்தானிகர் நியமனம் | Canada S New High Commissioner To Sri Lanka

இது தொடர்பான நிகழ்வானது, கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் இன்று(13.11) இடம்பெற்றுள்ளது. 

இலங்கைக்கான கனடாவின் புதிய வதிவிட உயர்ஸ்தானிகர் நியமனம் | Canada S New High Commissioner To Sri Lanka

இலங்கைக்கான கனடாவின் புதிய வதிவிட உயர்ஸ்தானிகர் நியமனம் | Canada S New High Commissioner To Sri Lanka

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்