முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பனை விதைகளை நாட்டி வைத்த தொல் திருமாவளவன்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி மண்டான் உப்பு வீதி பகுதியில் தமிழ் நாடு விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பனை விதைகளை நாட்டிவைத்தார்.

வடமராட்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் ஏற்பாட்டில்
இடம் பெற்ற மரம் நடுகை மாதத்தில் இன்றைய தினம் குறித்த பனம் விதை நடுகை
இடம்பெற்றது.

யாழில் பனை விதைகளை நாட்டி வைத்த தொல் திருமாவளவன்..! | Thol Thirumavalavan Planted Palm Seeds In Jaffna

இதில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மதுவருந்த திணைக்களம்
அதிகாரிகள், பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்க நிர்வாகிகள்,
பணியாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு பனம் விதைகளை
நாட்டி வைத்தனர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்