நாட்டில் மாகாணசபைத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என சபைத் தலைவர்
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது அவர் இந்த கருத்த்தை அவர் வெளியிட்டார்.
எதிர்க்கட்சி தோற்கடிக்கப்படும்
அந்தத் தேர்தலிலும் எதிர்க்கட்சி தோற்கடிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்து பேச்சு நடந்து வருகிறது.
இதன்படி, தேர்தலை நடத்துவோம்.
அதில், எதிர்க்கட்சி முழுமையாக தோற்கடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

