முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென் மாகாண ஆளுநர் காலமானார்

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர இன்று(16) காலை காலமானார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர்  காலமானார்.

பல முக்கிய பதவிகள்

62 வயதான ஆளுநர்  ஹரிச்சந்திர ஒரு மூத்த நிர்வாக அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். 

தென் மாகாண ஆளுநர் காலமானார் | The Governor Of The Southern Province Passes Away

மேலும், அமைச்சகத்தின் செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் பல முக்கிய பதவிகளை அவர் வகித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்