முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்று பதிவாகியுள்ள தங்கப் பவுணின் விலை

கொழும்பு செட்டியார் தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 300,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 330,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்க நிலவரம்

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 327,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இன்று பதிவாகியுள்ள தங்கப் பவுணின் விலை | Gold Rate Today Sri Lanka Colombo Gold Pawn Rate

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 300,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்