முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

காங்கேசன்துறை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி இன்று காலை ஒருவர்
உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் காலை 6.50
மணியளவில் பயணித்த யாழ்தேவி தொடருந்தில் மோதியே உயிரிழந்துள்ளார். 

விசாரணை முன்னெடுப்பு

சம்பவத்தில் நல்லூர் பகுதியை சேர்ந்த விஐயரத்னம் மோகன்தாஸ் என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு
உயிரிழந்தார்.

இந்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக யாழ்ப்பாணம்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு | Person Dies After Being Hit By A Train In Jaffna

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்