முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞர் உயிரிழப்பு!

யாழில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(18) இடம்பெற்றுள்ளது.

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆ.கஜிந்தன் (வயது 28) என்ற
இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தந்தையின் வர்த்தக நிலையத்தில்
பணிபுரிந்து வருகிறார்.

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞர் உயிரிழப்பு! | Youth Commits Suicide In Jaffna Due To Debt Burden

இந்தநிலையில், அவர் இன்று காலை அந்த வர்த்தக ஸ்தாபனத்தின்
களஞ்சியசாலையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டார்.

கடன்சுமை காரணமாக குறித்த இளைஞன் உயிர்மாய்த்ததாக மரண
விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்