முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டொலரின் விலை மாற்றங்கள்: இன்றைய நாளுக்கான நிலவரம்

இன்றைய நாளுக்கான (21.11.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304.27 ஆகவும் விற்பனைப் பெறுமதி 311.83 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 396.93 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 409.24 ஆகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 349.78 ஆகவும் விற்பனைப் பெறுமதி 361.14 ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் விலை மாற்றங்கள்: இன்றைய நாளுக்கான நிலவரம் | Today Dollar Rate Central Bank Sri Lanka

கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214.63 ஆகவும் விற்பனைப் பெறுமதி 222.43 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194.10 ஆகவும் விற்பனைப் பெறுமதி 203.21 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்