முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பேரணியில் இருக்கை இல்லாமல் தடுமாறிய எதிர்க்கட்சியின் முக்கிய புள்ளி!

நுகேகொடையில் அமர்வதற்கு இருக்கை இல்லாததால் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல சிறிது நேரம் அங்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நுகேகொடையில் எலிமஹான் ரங்க பீடத்தில், இலங்கை பொதுஜன பெரமுன மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் பாரிய பேரணியொன்று இன்று இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், பேரணியில் கலந்துகொள்வதற்காக அங்கு சமூகமளித்த தலதா அத்துகோரலவுக்கு சிறிது நேரம் எந்தவொரு ஆசனமும் ஒதுக்கப்படாத நிலையே இருந்தது.

முன்வரிசையில் ஆசனம்

இதனையடுத்து, அவருக்கு முன்வரிசையில் ஆசனமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரணியில் இருக்கை இல்லாமல் தடுமாறிய எதிர்க்கட்சியின் முக்கிய புள்ளி! | Thalatha Athukorala Stuck Without A Seat

இதேவேளை, சற்றுமுன்னர் ஆரம்பமான நுகேகொடை பேரணியில் பெருந்திரளான மக்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்