முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பதிவு செய்யப்படாத முதியோர் பராமரிப்பு நிலையங்கள் – எச்சரிக்கும் அரசாங்க அதிபர்

யாழில் (Jaffna) பதிவு செய்யப்படாத முதியோர் பராமரிப்பு நிலையங்கள் இயங்கி வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 13 முதியோர் பராமரிப்பு நிலையங்கள் இயங்கி வருவதாகவும் அதில் மூன்று நிலையங்கள் இதுவரை பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவதாகவும் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இல்லங்கள் இடைநிறுத்தப்படும்

இந்த முதியோர் இல்லங்கள் எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்குள் பதிவு செய்யவில்லையெனில், எந்த விதமான முன்னறிவித்தலும் இன்றி குறித்த இல்லங்கள் இடைநிறுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

யாழில் பதிவு செய்யப்படாத முதியோர் பராமரிப்பு நிலையங்கள் - எச்சரிக்கும் அரசாங்க அதிபர் | Warning Unregistered Elderly Care Centers Jaffna

இதேவேளை, சில ஊழியர்கள் முதியோர்களுடன் மரியாதையற்ற சொற்களைப் பிரயோகிப்பதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்