முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  உதவித்தொகை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தங்கள் தேவைகளைப் பற்றித் தெரிவிப்பதன் மூலம் கோரிக்கைகளை முன்வைக்கும் உறுப்பினர்களுக்கு இதுபோன்ற உதவித்தொகையை வழங்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் என்னென்ன சலுகைகள் அல்லது வசதிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி செய்தி | Scholarships For Retired Members Of Parliament

 ஓய்வூதியத்தை இரத்து செய்யும் மசோதா

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

ஓய்வூதியத்தை பறிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு 512 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்