முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி உயிரிழப்பு!

யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் அமிர்தலிங்கம் கீர்த்திகா ( வயது 17) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமி வட்டுக்கோட்டை காவல் பிரிவிற்குட்பட்ட மூளாய் – ஆலடி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.   

இந்தநிலையில், நேற்று (24) காலை வீட்டில் குறித்த சிறுமி தவறான முடிவெடுத்த நிலையில் தாயார் பார்வையிட்டுள்ளார்.

யாழில் தவறான முடிவெடுத்து சிறுமி உயிரிழப்பு! | 17 Year Old Girl Dies By Suicide In Moolai Jaffna

இதன்பின்பு, அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்து திரும்பி சென்றுள்ளது.

சிறுமியின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்