இந்தோ பசுபிக் தளத்தில் தனது ஆதிக்கத்தை தக்கவைக்கும் முயற்சியை நகர்த்திவரும் வள்ளரசுகளின் முக்கிய குறியென்பது இலங்கையாக காணப்படுகிறது.
இது பூகோள அரசியலில் காணப்படுகின்ற போட்டித்தன்மை மற்றும் இராணுவ பலம் என்பவற்றை பிரதிபளிக்கிறது. குறிப்பாக அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கை மீது தமது கணோட்டத்தை அடிக்கடி பதிவுசெய்துகொள்கிறது.
அண்மையில் அமெரிக்காவுடன் இடம்பெற்ற பாதகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையுடனான தனது உறவை மேலும் அமெரிக்கா வலுப்படுத்தியுள்ளது.
இதில் இந்தியாவிற்கு பாரிய சவால் உருவாகியுள்ளது.
முற்றுமுழுதாக இந்தியாவின் கட்டுபாட்டில் இருந்த பங்களாதேஷ் தற்போது தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றியமைத்துள்ளது.
54 ஆண்டுகளின் பின்னர் பாகிஸ்தானின் இராணுவ கப்பல் பங்களாதேஷ் துறைமுகத்தை அடைந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவை முற்றுமுழுதாக பங்களாதேஷில் இருந்து அகற்றப்பட்டது என்ற விடயத்தை ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதிசெய்துள்ளது.
இவ்வாறு இலங்கைக்கு காணப்படும் பூகோள மயமாக்களின் தாக்கங்கள், அதற்று இந்தியா உள்ளிட்ட வல்லரசுகள் மேற்கொள்ளும் நகர்வுகள் குறித்து விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் ஊடறுப்பு…
https://www.youtube.com/embed/1BB-aLk7afg

