முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட எரிசக்தி அமைச்சர்

எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, கிளிநொச்சிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயம் இன்று (25) இடம்பெற்றுள்ளது.

பூநகரி வேரவில் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலை மின்னுற்பத்தி தொடர்பாக இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்னுற்பத்தி 

குறித்த விஜயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட எரிசக்தி அமைச்சர் | Kumar Jayakody Visits Kilinochchi Wind Project

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற
உறுப்பினர் இளங்குமரன், கடற்தொழில் அமைச்சரின் செயலாளர் மருங்கன்
மோகன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்