முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காய்ச்சல் ஏற்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த அவலம்!

காய்ச்சலும், வலிப்பும் ஏற்பட்ட சிறுவன் ஒருவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவமானது நேற்றையதினம்(26) இடம்பெற்றுள்ளது.

கொல்லன்குளம் – வீரன்குளம், மன்னார்
பகுதியைச் சேர்ந்த காளிமுத்து நித்தியாஸ் (வயது 11) என்ற சிறுவனே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுவனுக்கு கடந்த 24ஆம் திகதி காய்ச்சலும், வலிப்பும் ஏற்பட்டது.
பின்னர் 25ஆம் திகதி மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

காய்ச்சல் ஏற்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த அவலம்! | Boy Dies At Jaffna Teaching Hospital Due To Fever

பின்னர்
அன்றையதினமே குறித்த சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்படாட்டான்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

மரண விசாரணை

சிறுவனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.

காய்ச்சல் ஏற்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த அவலம்! | Boy Dies At Jaffna Teaching Hospital Due To Fever

மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில்
உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்