முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தவிசாளரின் வாகனத்தின் மீது முறிந்து விழுந்த மரம்!உயிர் தப்பிய ஊழியர்கள்

வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளரின் வாகனத்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வாகனம் சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(28) சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சேந்தாங்குளம் பகுதியில் முறிந்த மரங்களை வெட்டியகற்றுவதற்கு பிரதேசசபை ஊழியர்கள் பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முறிந்து விழுந்த மரம்

அத்தோடு, வாகனத்தின் பின் பகுதியில் மரம் முறித்து விழுத்ததால் வாகனத்தின் உள்ளே இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

யாழில் தவிசாளரின் வாகனத்தின் மீது முறிந்து விழுந்த மரம்!உயிர் தப்பிய ஊழியர்கள் | Tree Falls Vali North Pradeshiya Chairman Vehicle

வலி.வடக்கு பிரதேசசபையின் பாதீட்டு சபை அமர்வு நடைபெற்றதால் வலி வடக்கு தவிசாளர் வாகனத்தில் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்