முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் நீர் விநியோகம் தடைப்படும் அபாயம்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி,  அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம் செயலிழந்தால், கொழும்புக்கு நீர் வழங்கல் செயன்முறையில் சிக்கல்கள் ஏற்படும் எனவும் சபை சட்டிக்காட்டியுள்ளது.

இதனை  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்தார்.

நீர் விநியோகம்

மேலும் கருத்து தெரிவித்த அவர்,“ மேற்கு மாகாணத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் நீர் விநியோகம் வழங்கப்படுகிறது.

எனினும், களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் எங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

நீர்மட்டம் மேலும் 7 முதல் 8 அடி வரை உயர்ந்தால், அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவதில் எங்களுக்கு சிக்கல்கள் ஏற்படும்.

அப்படி நடந்தால், கொழும்புக்கு நீர் வழங்கல் ஆபத்தில் இருக்கும். நிலைமையைக் கட்டுப்படுத்த நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்