முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு ஆபத்து குறையவில்லை…! வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளி நாட்டை கடந்து சென்றாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மழையுடன் கூடிய வானிலை தற்போது தணிந்துள்ளது ஆனால் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் 50 தொடக்கம் 75 மில்லி மீற்றர் லேசான மழை பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

லேசான மழை 

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

காற்றின் வேக நிலைமை தொடர்ந்து நிலைமையை பாதிக்கக்கூடும் எனவும் மேலும் இது வடக்கு மாகாணத்தை பெரிதும் பாதிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஆபத்து குறையவில்லை...! வெளியான அதிர்ச்சி தகவல் | Tdva Cyclone Hits Northern Sl Heavy Rain Alert

கடல் அலைகள் இரண்டு முதல் நான்கு மீட்டர் வரை உயரக்கூடும் எனவும் மேலும் வடக்கு மாகாணத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மறைமுகமான தாக்கங்கள் நவம்பர் 30 ஆம் திகதியாகும் போது நீங்கும் எனவும் அதன் பின்னர் சுமூகமான வானிலை நிலைமை உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்