முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் கட்டுக்கரை குளத்தில் வான் நீர் அதிகரிப்பு…!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதோடு
வான்பகுதி பாதிப்படையும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

முகாமைத்துவ நிலையம்

அதற்கு அமைவாக பரப்புக்கடந்தான் அடம்பன் தாழ்வு பகுதிகளில் வசிக்கும் மக்கள்
இது தொடர்பில் அவதானமாக இருப்பதோடு பாதுகாப்பு தேவையின் பொருட்டு பாதுகாப்பான
இடங்களை நோக்கி செல்லுமாறும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

மன்னார் கட்டுக்கரை குளத்தில் வான் நீர் அதிகரிப்பு...! | Mannar Reservoir Water Rising Evacuate Now

குறித்த விடயம் தொடர்பாக நீர்ப்பாசன
திணைக்களத்தின் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த
முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்