முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாவிலாறை அண்டிய மக்களை விகாரைக்கு அழைத்து வருமாறு கோரிக்கை

சில ஆயிரம் பேரை விகாரைக்கு அழைத்து வாருங்கள் என மாவிலாறு அணையின் அபாயம் காரணமாக சேருவில விகாரையின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மாவிலாறு அணையைச் சுற்றியுள்ள ஆபத்து காரணமாக சேருவிலைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள மக்களின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சேருவில மங்கள ராஜ மகா விகாரையின் தலைவர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றிரவு அவர் வெளியிட்டுள்ள காணொளியில், தற்போது அவர் அந்தப் பகுதியில் தங்கியுள்ளதாகவும் ஆபத்தில் உள்ள பல கிராமங்களில் உள்ள மக்கள் தற்போது தூங்கிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

நேற்றிரவு கிடைத்த தகவல் 

மேலும், அதிகாலை 3 மணியளவில் மிகவும் ஆபத்தான சூழ்நிலை ஏற்படக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது.

ஆபத்தில் உள்ள மக்களை உடனடியாக தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், சேருவில கோயில் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மாவிலாறை அண்டிய மக்களை விகாரைக்கு அழைத்து வருமாறு கோரிக்கை | Thero Requests Mavilarau People Come To Temple

எனவே, அது பாதுகாப்பானது என்றும், அந்த மக்களை கோவிலுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். 

அணைக்கு என்ன நடந்தாலும், கோவிலுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

விகாரைக்கு எதுவும் நடக்காமல் போக வாய்ப்புள்ளது என்றாலும், மனித உயிர்களைக் காப்பாற்ற இந்த மக்களை விரைவில் விகாரைக்கு அழைத்து வர அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக தேரர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்