முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் அதிகரிக்கும் நீர்மட்டம்: அதிக வெள்ளப்பெருக்கு நிலையை சந்திக்கும் கொழும்பு

களனி கங்கையின் நீர்மட்டம் சில இடங்களில் மெதுவாக அதிகரித்து வருவதாக, நீர்ப்பாசன, நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இந்த நீர்மட்டம் அதிகபட்சமாக ஆறு முதல் பன்னிரண்டு அங்குலம் வரை மட்டுமே அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஹன்வெல்ல பகுதியில் உள்ள களனி ஆற்றின் நீர்மட்டம் இன்று (30) காலை அதிகபட்சத்தை எட்டிய நிலையில், தற்போது படிப்படியாகக் குறைந்து வருகின்றது.

மீண்டும் அதிகரிக்கும் நீர்மட்டம்: அதிக வெள்ளப்பெருக்கு நிலையை சந்திக்கும் கொழும்பு | Maximum Rise In Water Level Of Kelani River

நீர்மட்டம் குறைவதற்கான வாய்ப்பு

நீர்மட்டம் குறைந்திருந்தாலும், தொட்டலக, சேதுவத்தை, கொஹிலவத்த மற்றும் வத்தளை பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது,

மேலும் அதிகரித்தால், அதிகபட்சம் 6 முதல் 12 அங்குலத்தை தாண்டாது என்றும் ஏ. குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமை இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நீடிக்கலாம். குறைவதற்கான வாய்ப்பும் உள்ளது. மாலம்பே, கோட்டை போன்ற இடங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மீண்டும் அதிகரிக்கும் நீர்மட்டம்: அதிக வெள்ளப்பெருக்கு நிலையை சந்திக்கும் கொழும்பு | Maximum Rise In Water Level Of Kelani River

பொறுப்புள்ள ஊடக நிறுவனங்களால் வெளியிடப்படும் செய்தி

பியகம, தொம்பே, களனி ஆகிய தாழ்வான பகுதிகளில் நீர்மட்டம் மேலும் உயரலாம். இது குறித்து மிகவும் கவனமாக இருங்கள்.    

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், பொறுப்புள்ள ஊடக நிறுவனங்களால் வெளியிடப்படும் செய்திகளை மட்டுமே நம்பிச் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஒவ்வொருவரும் தன்னையும், தமது வீட்டைச் சூழவுள்ள சூழலையும் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்