முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகினி்றது.

இன்று (01) நிலவரப்படி, உலக தங்கத்தின் விலை $4,238 அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் ஏற்பட்ட மாற்றம் | Increase In The Price Of Gold

தங்கத்தின் விலை நிலவரம்

இதன்படி, இலங்கையில் தங்கத்தின் விலை இன்று ரூ.2,000 அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை: இலங்கையில் விலைகளில் ஏற்பட்ட மாற்றம் | Increase In The Price Of Gold

அதன்படி, இன்று காலை, கொழும்பு செட்டியார் வீதி தங்கச்சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.314,700 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.342,000 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு தங்கச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்