முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிராமமொன்றில் 40 பேரை பலியெடுத்த நிலச்சரிவு : இறுதிச்சடங்கு இல்லாமல் கடைசிப்பயணம்

கண்டி உடபலத்த இஹலகாமாவின் மாவதுரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் கிராமத்திலிருந்து சுமார் 40 பேர் உயிரிழந்திருக்கலாம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி காணாமல் போனவர்களில் 15 பேரின் உடல்கள் கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் 25 பேரை இன்னும் காணவில்லை என்று கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உறவினர்கள் துறவிகள் இல்லாமல் இறுதிச் சடங்கு

உறவினர்கள் துறவிகள் இல்லாமல் இறுதிச் சடங்குகளை நடத்தியதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கிராமமொன்றில் 40 பேரை பலியெடுத்த நிலச்சரிவு : இறுதிச்சடங்கு இல்லாமல் கடைசிப்பயணம் | Nearly 40 People Killed In Landslide

மதச் சடங்குகளைச் செய்ய ஒரு துறவியைக் கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ள விடயம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களை கிராம மக்கள் தற்போது தேடி வருவதாக ஜெயவர்தன என்ற பெண்மணி கூறினார்.

தங்குமிடம் இல்லை

அந்தப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 40 கிராம மக்கள் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 அதே நேரத்தில் குறித்த பகுதியில் கிட்டத்தட்ட 600 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கிராமமொன்றில் 40 பேரை பலியெடுத்த நிலச்சரிவு : இறுதிச்சடங்கு இல்லாமல் கடைசிப்பயணம் | Nearly 40 People Killed In Landslide

கிராமத்தில் தற்போது இடம்பெயர்ந்த மக்கள் எந்த தங்குமிடமும் இல்லாமல் அப்பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மற்றும் மதஸ்தலத்துக்கு சொந்தமான இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்