அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, டிசம்பர் 4 முதல் நாட்டில், குறிப்பாக வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் வரவிருக்கும் முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளுக்கு பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



