நாடாளவிய ரீதியில் புயலால் பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நாட்டை மீள கட்டியெழுப்புவது என்பது மிகவும் ஒரு இக்கட்டான சூழலை நோக்கி நகர்ந்துள்ளது.
இதில் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சரி செய்வதற்கும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகவும் அரசாங்கம் உட்பட சர்வதேச நாடுகள் வரை பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதற்கு சர்வதேச நாடுகளின் பங்களிப்பு என்பது மிகவும் அதிகமாக காணப்பட்டதுடன் நாட்டு மக்கள் வரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னால் ஆன நடவடிக்கைகளை மிகவும் முன்முறமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், குறித்த நேரத்தில் இதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை, அசராங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் இதையடுத்து நிகழ போகும் அரசியல் மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய முப்பரிமாணம் நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/7kyN2xTSEmA

