மறைந்த ஊடகவியலாளர்களுக்கான நினைவிடம் ஒன்று தமிழர் தாயகப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.
படுகொலை
செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களையும் நினைவு கூரும் முகமாக இந்த நினைவிடம் அமையப் பெற்றுள்ளது.
குறித்த திறப்பு விழாவானது எதிர்வரும் 14ஆம் திகதி(14.12.2025) காலை 10 மணிக்கு இயக்கச்சியில் அமைந்துள் றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் இடம்பெறவுள்ளது.


