நடிகர் அஜித் தற்போது மலேஷியாவில் கார் ரேஸில் பங்கேற்று வரும் நிலையில், அவரை காண ஏராளமான ரசிகர்கள் நேரில் வருகின்றனர்.
12 மணி நேரம் நடக்கும் அந்த ரேஸில் அஜித் டீம் கலந்துகொள்கிறது. அஜித்தை பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் அந்த இடத்திற்கு ஏராளமானோர் படையெடுக்கின்றனர்.

அஜித் வேண்டுகோள்
இந்நிலையில் ரசிகர்களுக்கு அஜித் ஒரு வேண்டுகோள் வைத்து இருக்கிறார். “மற்ற டீம்களை தொந்தரவு செய்யாதீர்கள். உங்கள் பெயர் மட்டுமின்றி என் நற்பெயரும் இதில் இருக்கிறது.”
“அதனால் யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம் என எல்லோரிடமும் சொல்லுங்கள்” என அஜித் தெரிவித்தார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
It’s all of our reputation
Please don’t disturb other teams
Kind advice by AK to his fans.
A leader should be like AK to tune his fans.#Ajith#AjithKumar#AjithRedantRacing pic.twitter.com/PykDyRG78b— Deepak Kaliamurthy (@Dheeptweet) December 8, 2025

