முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டித்வா புரட்டிப் போட்ட 700இற்கும் மேற்பட்ட மதஸ்தலங்கள்

 டித்வா சூறாவளியால் 764 மதஸ்தலங்கள் பகுதியளவு அல்லது முழுமையாக சேதமடைந்துள்ளதாக பௌத்த, மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி இன்று தெரிவித்தார். இதில் மும்மதஸ்தலங்களும் அடங்கியுள்ளன.

379 விகாரைகள், 165 கோவில்கள், 63 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 157 பள்ளிவாசல்கள் சேதமடைந்துள்ளன.
பேரிடர் சூழ்நிலை காரணமாக பல மாவட்டங்களில் 18 கலாசார மையங்களும் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீளமைக்கும் பணிகள்

அனைத்து மதஸ்தலங்களையும் புதுப்பித்து மீட்டெடுக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும், இது பல கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.
சுத்தம் செய்தல் மற்றும் மத சடங்குகளைத் தொடங்குவதற்கு அரசாங்கம் ரூ. 25,000 முதற்கட்டமாக வழங்கவுள்ளது.

டித்வா புரட்டிப் போட்ட 700இற்கும் மேற்பட்ட மதஸ்தலங்கள் | 764 Temples Churches And Temples Have Been Damaged

பகுதியளவு சேதமடைந்த மதத் தலங்களுக்கான மதிப்பீடுகள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்