முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரதமர் கோரிக்கை : அடுத்த வாரம் கூடும் நாடாளுமன்றம்

சிறிலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் நாடாளுமன்ற அமர்வு அடுத்த வாரம் நடைபெறும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) அறிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் (Harini Amarasuriya) கோரிக்கைக்கு அமைய, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இற்கு அமைவாக சபாநாயகரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிவிசேட வர்த்தமானி 

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2466/33) நேற்று (12) வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் கோரிக்கை : அடுத்த வாரம் கூடும் நாடாளுமன்றம் | Parliament Convenes Dec For 18 Pm Harini S Request

இதேவேளை டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அண்மையில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்