முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிய விமானம்

மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

மலேசியாவின் ஜோகூர் பாருசெனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த விமானத்துக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

குறித்த விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து மீண்டும் மலேசியா புறப்படடுள்ளது.

பொருளாதார வளர்ச்சி

இந்த விமானம் இந்த ஆண்டு தரையிறங்கிய சிறிய ரக மூன்றாவது சர்வதேச விமான என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய சிறிய விமானம் | Small Plane Lands At Jaffna International Airport

மேலும், பிராந்திய விமான இணைப்புகளை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், இலங்கையின் வடபகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்