முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிகை அலங்கார நிலையத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்

மட்டக்களப்பு காத்தான்குடியில் சிகை அலங்கார நிலையத்தில் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக்
கொண்டிருந்த இளைஞர் மீது இன்று கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இளைஞர்களுக்கு இடையேயான முரண்பாடு

இந்த கத்தி குத்து தாக்குதலில் ஹைராத் நகரைச் சேர்ந்த அஸி அஸ்பாக (வயது 25) என்ற
இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.

சிகை அலங்கார நிலையத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல் | Young Man Stabbed At Hair Salon

கத்தி
குத்துக்கு இலக்கான இளைஞனுக்கும் கத்தியால் குத்திய இளைஞனுக்கும் இடையே ஒரு
சில தினங்களாக வாய்த்தர்க்கம் மற்றும் கை கலப்பு இடம் பெற்று வந்த பின்னணியில் இந்த
கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது

தடயவியல் பிரிவு 

சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு வரவழைக்கப்பட்டு
விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிகை அலங்கார நிலையத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல் | Young Man Stabbed At Hair Salon

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்