முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையே சந்திப்பு!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான
சந்திப்பு இன்று(19.12.2025) நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது சுமார் 2.00
மணிநேரம் நடைபெற்றுள்ளது.

இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு
உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம், ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ்
கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் போன்ற விடயங்கள் முக்கியமாக
பேசப்பட்டன.

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையே சந்திப்பு! | Meeting Edappadi Palaniswami Gajendrakumar Team

மேலும், முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது. 

முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள்

தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி
பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு அவரது
இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று(18.12.2025) இச்சந்திப்பு இரவு 10.15 மணியளவில்
ஆரம்பமாகி சுமார் 40 நிமிட நேரம் நடைபெற்றுள்ளது.

எழுத்து மூலம் கையளிப்பு

இதன்போது ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு,
தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு
உருவாக்கப்படல் வேண்டும்,
ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்கள்
முக்கியமாக பேசப்பட்டன.

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையே சந்திப்பு! | Meeting Edappadi Palaniswami Gajendrakumar Team

முதலமைச்சருடன்
பேசப்பட்ட விடயங்களும் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் கலந்துகொண்டார்.

சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையே சந்திப்பு! | Meeting Edappadi Palaniswami Gajendrakumar Team

தமிழ்த் தேசியப் பேரவை சார்பில்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் MP,
பொ.ஐங்கரநேசன் (தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்), செ.கஜேந்திரன் (செயலாளர்
ததேமமு), த.சுரேஸ் (தேசிய அமைப்பாளர்), க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி),
ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) கலந்துகொண்டனர். 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்