முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச
செயலகத்திற்கான காணியை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் சாவகச்சேரி
பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நேற்று (19) பிற்பகலில் இடம் பெற்றது.

வழங்குவதற்கான திகதி.. 

தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி தலைமை இடம்பெற்ற
கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், சாவகச்சேரி
பிரதேச சபை தவிசாளர் பொன்னையா குகதாசன், அரச அதிகாரிகள், பொது அமைப்புகளின்
பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு காணியைப் பெறுவதற்கான கலந்துரையாடல் | Acquire Land Thenmarachchi East Divisional

இதன்போது பிரதேச செயலத்தை அமைப்பதற்கான 20 பரப்புக்கு மேற்பட்ட காணிகளை
வழங்குவதற்கு நான்கு நன்கொடையாளர்கள் முன்வந்தனர்.

மேலும், நன்கொடையாளர்கள் காணிகளை வழங்குவதற்கு முன்வருவதற்கான திகதி இம்மாதம்
31ஆம் வரை வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வழங்க முன்வருபவர்களுடைய காணிகளிலிருந்து பொருத்தமான காணியை தெரிவு
செய்து அவ்விடத்தில் பிரதேச செயலகத்தை அமைப்பதற்கு பரிந்துரை செய்யப்படும் என கலந்துரையாடலில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்