அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழான தகவல் புதுப்பித்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தகவல் புதுப்பிப்புக்கானவர்கள்
இந்த தகவல் முதல் கட்ட தகவல் புதுப்பித்தல் செயற்பாடானது எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது சலுகைகளை பெறுபவர்கள் மற்றும் பெறாதவர்களின் தகவல்கள் புதுப்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



