முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழர்: சபையில் சிறீதரன் புகழாரம்

அனைத்துலக களப் போட்டிகளில் முதன்முதலாக இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஒன்றை நாகலிங்கம் எதிர்வீரசிங்கமே (Nagalingam Ethirveerasingam) பெற்றுக்கொடுத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் (Sritharan) புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (25.04.2024) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயர் உற்றோம்.

அவரது மறைவு ஈழத்தமிழர்களின் அடையாள மனிதர்களில் ஒருவரின் மறைவாக உள்ளது.

இவர் இலங்கையின் முன்னணி உயரம் பாய்தல் வீரராகவும் சாதனையாளராகவும் திகழ்ந்தார்.

அத்துடன், விளையாட்டு வீரர் என்பதையும் கடந்து ஒரு கல்வியியலாளராகவும் தனித்துவம் பெற்றவர் ஆவார்” என தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில்,

Source: https://tamilwin.com/article/first-gold-medalist-of-sri-lanka-1714033389

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்