முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு

யாழ்ப்பாணம்(Jaffna) – அராலி வடக்கு பகுதியில் இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளதாக  பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(10.06.2024) இடம்பெற்றுள்ளது.

அராலி வடக்கு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சிவகரன்
மயூரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை 

குறித்த பெண்ணின் தந்தையும், சகோதரனும் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில்
அவர் இன்று உயிர்மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு | A Young Woman Suicied In Jaffna

அத்துடன், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/a-young-woman-suicied-in-jaffna-1718040780

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்