முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் நடவடிக்கையில்
ஈடுபட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடி படகு ஒன்றும்
கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட  கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 23.01.2025 அன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு
ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியல் உத்தரவு 

இது குறித்து மேலும் தெரியவருகையில், 

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் நேற்றிரவு யாழ்ப்பாணம் –
காரைநகர், கோவளம் கலங்கரை விளக்கத்தில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகை (01)
கைப்பற்றியதுடன் 10 இந்திய கடற்றொழிலாளர்களையும் கைது செய்தனர்.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் | Indian Fishermen Arrested

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்டநடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில்
நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் | Indian Fishermen Arrested

இதன்போது, அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 23.01.2025 வரை விளக்கமறியலில்
வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்