கொழும்பு – கறுவாத்தோட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 இளைஞர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை மற்றும் கறுவாத்தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுக்கும்
25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
நேற்று இரவு கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து 2 கத்திகளும் மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி இளைஞர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

