விஜய்யின் பிகில் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் வர்ஷா பொல்லம்மா.
தற்போது வர்ஷா தெலுங்கில் அதிகம் படங்கள் நடித்து வருகிறார்.

மிரர் செல்பி வீடியோ
தற்போது வர்ஷா பொல்லம்மா கண்ணாடி முன் நின்று எடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
சாதாரண உடையில் இருந்து கிளாமர் உடைக்கு மாறுவது போல அந்த வீடியோவை எடுத்து இருக்கிறார் அவர். இப்படி மாறிட்டாரே என ரசிகர்கள் கமெண்டில் கூறி வருகின்றனர்.
Source: https://cineulagam.com/article/varsha-bollamma-mirror-selfie-video-1721775125

