முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வார் 2 தோல்வி.. ஜூனியர் என்டிஆரின் அடுத்த படம் பற்றி வந்த அதிர்ச்சி செய்தி

கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி ரஜினியின் கூலி படத்துடன் பாக்ஸ் ஆபிசில் மோதிய படம் வார் 2. ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் அந்த படத்தில் மெயின் ரோல்களில் நடித்து இருந்தனர்.

400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 12 நாட்களில் வெறும் 340 கோடி மட்டுமே மொத்தமாக வசூலித்து இருக்கிறது. இந்தியாவில் வந்த வசூல் 265 கோடி மற்றும் வெளிநாடுகளில் 75 கோடி இந்த படம் வசூலித்து உள்ளது.

வார் 2 தோல்வி.. ஜூனியர் என்டிஆரின் அடுத்த படம் பற்றி வந்த அதிர்ச்சி செய்தி | War 2 Loss Yash Raj Drop Film With Jr Ntr

Jr என்டிஆர் அடுத்த படம் டிராப்?

வார் 2 படத்தால் நஷ்டம் தான் தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ் பிலிம்ஸ்க்கு ஏற்பட்டு இருக்கிறது. அதே நிறுவனம் அடுத்து ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு புது படத்தை தயாரிக்க இருந்தது.

வார் 2 தோல்வி அடைந்ததால் தற்போது அந்த புது படம் கைவிடைபட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

வார் 2 தோல்வி.. ஜூனியர் என்டிஆரின் அடுத்த படம் பற்றி வந்த அதிர்ச்சி செய்தி | War 2 Loss Yash Raj Drop Film With Jr Ntr

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்