முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ராமதாஸ் வாழ்க்கையை படமாக எடுக்கிறாரா சேரன்.. ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி

கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலரது வாழ்க்கை வரலாற்று படங்கள் எடுப்பது தான் ட்ரெண்டாகி வருகிறது.

இந்திரா காந்தி படம் முதல் இளையராஜா வாழ்க்கை வரை பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் தற்போது உருவாகி வருகின்றன.

ராமதாஸ் வாழ்க்கையை படமாக எடுக்கிறாரா சேரன்.. ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி | Is Cheran Directing Ramadoss Biopic

ராமதாஸ் வாழ்க்கை படமாகிறதா?

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இயக்குனர் சேரன் அரசியல் தலைவரான ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்போகிறார்’ என பதிவிட்டு இருக்கிறார்.

அதற்கு பதில் அளித்து இருக்கும் சேரன் “தகவலுக்கு நன்றி மாறன்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

அதனால் அந்த செய்தி வதந்தி தான் என சேரன் விளக்கம் கோடிட்டுது இருக்கிறார். 

Source: https://cineulagam.com/article/is-cheran-directing-ramadoss-biopic-1724175707

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்