முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது இன்று (18) மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதியமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

குச்சவெளி பிரதேச செயலாளர் சியாகுல் ஹக் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாரக் உட்பட திணைக்கள தலைவர்கள்,முப்படையினர் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் எதிர்கால அபிவிருத்தி மற்றும் போதை ஒழிப்பு , சுகாதார உட்கட்டமைப்பு காணிப் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

Source: https://samugammedia.com/kuchavali-regional-coordination-committee-meeting-1781763843

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்