காணித் துண்டங்களுக்கு பூரண அழைப்பினை வழங்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண காணி ஆணையாளர் அம்பலவாணர் சோதிநாதன் கூறியுள்ளார்.
காணி உறுதி பத்திரங்கள் வழங்குகின்ற அரசின் செயற்பாடு தொடர்பாக பொதுமக்களுக்கு
தெளிவுபடுத்தும் வகையில் இன்று (30.04.2024) நடத்திய நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரைக்கமைய பூரண உரிமையுள்ள காணி அளிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
தங்கள் பிரதேச செயலகக் காணிக் கிளை உத்தியோகத்தர்களை நாடுவதன் மூலம் இது பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
Source: https://tamilwin.com/article/government-s-land-guarantee-act-1714463133

