முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுச்சி லீக்ஸ் செய்தது நான் இல்லை, அவர்தான்.. அதிர்ச்சி புகார் கூறிய பாடகி சுசித்ரா!

பிரபல பாடகி சுசித்ராவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் பாடகி என்பதை தாண்டி பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டவர்.

சில வருடங்களுக்கு முன்பு அவர் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பல சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டதாக சர்ச்சை எழுந்தது எல்லோருக்கும் தெரியும்.

சுச்சி லீக்ஸ் செய்தது நான் இல்லை, அவர்தான்.. அதிர்ச்சி புகார் கூறிய பாடகி சுசித்ரா! | Suchitra Accuses Ex Husband Karthik On Suchi Leaks

கார்த்திக் குமார் மீது புகார்

இந்நிலையில் சுசித்ரா தற்போது தனது முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார் மீது புகார் ஒன்றை கூறி இருக்கிறார்.

“கார்த்திக் குமார் தான் சுச்சி லீக்ஸ் வீடியோக்களை வெளியிட்டது, நான் இல்லை” என சொல்லி சுசித்ரா பதிவிட்டு இருக்கிறார். 

Source: https://cineulagam.com/article/suchitra-accuses-ex-husband-karthik-on-suchi-leaks-1729246217

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்