நடிகர் அஜித் கார் ரேஸ் முடித்துக்கொண்டு தற்போது சென்னைக்கு திரும்பி இருக்கிறார். அவர் நேற்று மனைவி ஷாலினி உடன் திருமண நாளை கொண்டாடிய நிலையில் இன்று ஐபிஎல் போட்டியை பார்க்க சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருக்கிறார்.
அஜித் ஸ்டேடியத்தில் இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
AK and SK
அஜித் அருகில் நடிகர் சிவகார்த்திகேயன் அமர்ந்து போட்டியை பார்த்து வருகிறார்.
வீடியோ இதோ பாருங்க.
AK And SK Enjoy The #CSKvSRH Match Together! 🤠🫶
#GoodBadUgly pic.twitter.com/qf6CuoZCwR
— AJITHKUMAR FANS CLUB 👑 (@ThalaAjith_FC) April 25, 2025