முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காட்டு யானை தாக்கி இளைஞன் பலி

வவுனியா, செட்டிகுளம் – கிறிஸ்தவகுளம் பகுதியில் காட்டு யானையின்
தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவகுளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இருவர் காட்டுக்குச்
சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிறிஸ்தவகுளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்கி இளைஞன் பலி | Young Man Died After Being Attacked By An Elephant

உடற்கூற்று பரிசோதனை

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/young-man-died-after-being-attacked-by-an-elephant-1730255413

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்