முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குடும்பமாக சேர்ந்து செய்யும் மோசமான செயல் – பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

குருணாகலில் பெண்களை அச்சுறுத்தி குடும்பமாக கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..

மஹாவ பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் தனியாகச் செல்லும் பெண்களின் கண்களில் மிளகாய் பொடியை வீசி அவர்களின் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

தாய், தந்தை, மகன் ஆகியோர் இந்த இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளவயது குடும்பம் கைது

வாரியபொல, பாதெனிய பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடும்பமாக சேர்ந்து செய்யும் மோசமான செயல் - பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு | Family Arrested For Robbing In Sri Lanka

இதன்போது தப்பியோடிய தந்தை தலதாகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் கர்ப்பிணி பெண் 33 வயதானவர் எனவும், 22 வயது முறையற்ற கணவன் மற்றும் 15 வயது மகன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/family-arrested-for-robbing-in-sri-lanka-1751371179

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்