முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் விசேட சோதனை

முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் பயன்படுத்திய அரச வீடுகளை மீண்டும் கையகப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த வீடுகளில் காணப்பட்ட சில பிரச்சினைகளே இதற்கு காரணம் எனவும், இந்த பிரச்சினையை விரைவில் தீர்க்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் விசேட சோதனை | Special Inspection Of Houses Given To Ex Ministers

சோதனை நடவடிக்கை

இதேவேளை, முன்னாள் அமைச்சர்களால் கையளிக்கப்படாத வீடுகளை அடுத்த வாரம் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வீடுகளில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்