முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை : இலங்கையில் முதலிடத்தை பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம்

2026-ஆம் ஆண்டிற்கான UI GreenMetric உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில், இலங்கையின் முதன்மையான பல்கலைக்கழகம் என்ற இடத்தைத் பேராதனைப் பல்கலைக்கழகம் தக்கவைத்துள்ளது.

“நிர்வாகம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் நிலையான வளாகங்களை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ் வெளியிடப்பட்ட இத்தரவரிசையில், 110 நாடுகளைச் சேர்ந்த 2,016 பல்கலைக்கழகங்களுக்கு மத்தியில் பேராதனைப் பல்கலைக்கழகம் உலகளவில் 200-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பல்வேறு பிரிவுகளில் தொடர்ச்சியான முன்னேற்றம்

இப்பல்கலைக்கழகம் மொத்தம் 8,262.5 புள்ளிகளைப் பெற்றது.

உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை : இலங்கையில் முதலிடத்தை பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம் | Peradeniya University Retains Top Sri Lankan Spot

சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வளாகத்தைப் பராமரித்தல், நிலையான அபிவிருத்தி முயற்சிகளைச் செயல்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இப்பல்கலைக்கழகம் அடைந்துள்ள தொடர்ச்சியான முன்னேற்றத்தை இத்தரவரிசை பிரதிபலிக்கிறது.

இரண்டாவது மூன்றாவது இடத்தை பிடித்த பல்கலைக்கழகங்கள்

களனிப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையின் திறந்த பல்கலைக்கழகம் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை : இலங்கையில் முதலிடத்தை பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம் | Peradeniya University Retains Top Sri Lankan Spot

UI GreenMetric தரவரிசையானது, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாடு தொடர்பான பல்வேறு முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களை மதிப்பிடுகிறது.  

Source: https://ibctamil.com/article/peradeniya-university-retains-top-sri-lankan-spot-1790418499

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்